டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு சென்னை சோசியல், பாடியநல்லூர், தமிழ்சிங்கம், காவாங்கரை, லோட்டஸ் ஷைன், ஆல்ஃபா நெக்ஸ்ட்ஜென் லயன்ஸ்…
Category: News
செங்குன்றத்தில் முன்னாள் திமுக புழல் ஒன்றிய பிரதிநிதி முன்னாள் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மற்றும் எஸ்.ஏ. எர்த் மூவர்ஸ் உரிமையாளருமான பி. செல்வம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
சென்னை செங்குன்றத்தில் முன்னாள் திமுக புழல் ஒன்றிய பிரதிநிதி முன்னாள் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மற்றும் எஸ்.ஏ. எர்த்…
சோழவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி…
செங்குன்றம் பேரூர் திமுக கழக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்தநாளை விழா
செங்குன்றம் பேரூர் திமுக கழக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு…
கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்
கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ஹோட்டல் ராயல்…
வீரா புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மா பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் வீரா புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மா பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி…
சோழவரம் அருகே ஓரக்காடு ஊராட்சியில் போலிபட்டா மூலம் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
வருவாய் ஆய்வாளர் மதன் சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உதவியுடன் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரஉதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர். திருவள்ளூர்…
தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டுசென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம்…
தீ மிதி திருவிழா குறித்து விழிப்பு உணர்வு ஆலோசனை கூட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது
பாடியநல்லூர் ஊராட்சியில் தீ மிதி திருவிழா குறித்த விழிப்பு உணர்வு ஆலோசனை கூட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற வளாகத்தில்…
கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன். அண்மையில் சென்னையில் ‘ கலாமின் உலக சாதனை

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன்.
அண்மையில் சென்னையில்
‘ கலாமின் உலக சாதனை நிறுவனம்’இறை வழிபாட்டுடன் தொடர்புடைய
இளம் குழந்தைகள் குறைந்த நேரத்தில் 10 பிரார்த்தனை ஸ்லோகங்கள் கூறுதல் என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் பல்வேறு
பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில்
ஆவடி வளாகத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் யு.கே.ஜி பயிலும் 5 வயது 4 மாதங்கள் நிறைவு பெற்ற செல்வன். ஜே.ஸ்கந்தவர்தன் பங்கு பெற்று 2 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில் தினசரி பிரார்த்தனை ஸ்லோகங்கள் வாசித்ததற்காக ‘உலக சாதனை லெஜண்ட்’ என்ற பட்டம் பெற்றார்.
அளப்பரிய சாதனைப் படைத்த அவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி
வாழ்த்தியது.