செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பாக்கம் ஊராட்சியில் ச. சரவணன் அவர்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று 20.10.2021 புதன்கிழமை அன்று ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில்
செம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிராம பொதுமக்கள்
உற்சாகத்துடன் சால்வை அணிவித்து பின்னர் சந்தன மாலை ரோஜா மாலை மற்றும் கிரீடம் அணிவித்து பூங்குத்து வழங்கி ஊராட்சி மன்ற தலைவர் ச. சரவணன் அவர்களை வரவேற்று கௌரவித்த போது எடுத்த புகைப்படம்
