மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டாக்டர் கமலஹாசன் 66-வது பிறந்தநாளை ஒட்டி கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் அன்னதானம் அறுசுவை உணவுகள் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மற்றும் 660.மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Spread the love

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டாக்டர் கமலஹாசன் 66-வது பிறந்தநாளை ஒட்டி கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் அன்னதானம் அறுசுவை உணவுகள் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மற்றும் 660.மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 64-வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்கள் நீதி மய்யம்
கட்சி தலைவர் டாக்டர் கமலஹாசன் 66-வது
பிறந்தநாளை ஒட்டி
அன்னதானம் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை
64 வட்ட செயலாளர்கள்
ஆர். பி.வெங்கட் கமல்,
எஸ் .பிரவீன் குமார் செய்திருந்தனர்

இதில் தொழிலாளர் அணி மாநில செயலாளர்
சு .ஆ . பொன்னுசாமி
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சி வடச்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
பிரியதர்ஷினி உதயபானு தலைமையில் நடைபெற்றது

இதில் நகர செயலாளர்கள்
ஆர்.திவாகர் ,
கிறிஸ்டோபர் கிஷோர்,ஜான்சன் டிகுரூஸ்,
ராமநாதன், மற்றும் எஸ்.சி/எஸ்.டி
மாவட்ட அணி
செயலாளர்,
தியாகராஜன். மற்றும்
64 வது வட்ட பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு
இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

இதில் கொளத்தூர் பகுதியில் பொதுமக்கள் தானாக முன்வந்து ஆர்வமுடன் மக்கள் நீதி மையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்

மக்கள் நீதி மய்யம்
கட்சி தலைவர் டாக்டர் கமலஹாசனின் 66-வது பிறந்த நாளை நினைவு படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 660. நபர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் அறுசுவை உணவு பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம்
கட்சி நிர்வாகிகள் வழங்கினர்

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் ஊடகத்துறை மகளிர் நகர செயலாளர் கிளை செயலாளர் ,
நற்பணி மாவட்ட செயலாளர் மற்றும் ஐ.டி. மாவட்டச் செயலாளர்
மற்றும் மக்கள் நீதி மய்யம்
கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Social media & sharing icons powered by UltimatelySocial