செங்குன்றம் அருகே ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் தீப்பந்தம் சுற்றி உலக சாதனை.

செங்குன்றம் அருகே ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் தீப்பந்தம் சுற்றி உலக சாதனை.

யுவகலை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் செங்குன்றம் அருகே வடகரை அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் சிலம்ப மாணவர்கள் 200 க்கும்…

அலமாதி ஊராட்சியில் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் விழாவும் பால்குட விழாவும் நடைபெற்றது.

சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சியில் நேதாஜி நகர் அப்துல் கலாம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில்…

செங்குன்றம் அருகே அதிமுக கட்சி சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி

செங்குன்றம் அருகே அதிமுககட்சி சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அம்பேத்கர் நகர், நாகத்தம்மன்…

உலக நன்மை வேண்டி பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் அமாவாசை நாளை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

உலக நன்மை வேண்டி பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள்பீடத்தில் அமாவாசை நாளை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…

ஒரே நேரத்தில் பத்து படங்களை எடுக்கும் டி .ராஜேந்தர் மிரண்டுபோன தமிழ் திரைப்பட துறையில் உள்ளவர்கள்

ஒரே நேரத்தில் பத்து படங்களை எடுக்கும் டி .ராஜேந்தர் மிரண்டுபோன தமிழ் திரைப்பட துறையில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் தாய்மார்களின் ஆதரவைப்…

புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் புழல்ஒன்றியம்அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில்அமைந்துள்ள வண்ணான் குளம் சுற்றிலும் குளக்கரையின் ஓரம் பனை விதை நடவு நிகழ்வு எளைட் பள்ளிக் குழுமம்…

படிக்காத புத்தகங்கள்

புத்தகங்கள் மானுடத்தைவழிநடத்தும் தத்துவங்கள்பூத்துக் குலுங்கிடாமல்மனிதனோ முடங்கிப்போனான். ஆயகலைகள் பயின்றுவித்தகன் ஆனபோதும்தாயெனும் புத்தகத்தைபடிக்கவே மறந்துபோனான். உந்தியதோர் உலகவியல்ஆயிரமாய் அறிந்தபோதும்தந்தையெனும் புத்தகத்தைதிறக்கவே தவறிப்போனான். ஆசான்…

செம்பாக்கம் ஊராட்சியில் ச. சரவணன் அவர்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று 20.10.2021 புதன்கிழமை அன்று ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பாக்கம் ஊராட்சியில் ச. சரவணன் அவர்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று 20.10.2021…

01/01/2026 இன்று பிறந்த நாள் விழா கானும் அருமை நண்பர் உங்கள் நண்பன் பத்திரிகை ஆசிரியர்

01/01/2026 இன்று பிறந்த நாள் விழா கானும் அருமை நண்பர் உங்கள் நண்பன் பத்திரிகை ஆசிரியர் சமூக சேவகர்அனைத்து வியாபாரிகள் சங்க…

தலைப்பை தேடுகிறேன்

(அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வில்லங்கக் கவிதை அல்ல இது.அரசு நன்கமைந்து சிறந்தோங்க வேண்டுமென்ற ஓர் சராசரி இந்தியனின் ஆதங்கக் கவிதை.) எதுகை…

பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர்

தேவர் பிறந்ததுமறவர் இனம்அவர்புகழ்ப் பரப்பியதோஅனைத்துலக இனம். முத்து இராமலிங்கமாகிஎம்மதமும் சம்மதமாய்எத்திசையும் புகழ்மணக்கவாழ்ந்தமறவ தேவஇனம். தேசியமும் தெய்வீகமும்தமதிரு கண்களாக்கிநேசமதைத் தன்னுயிராய்மேற்கொண்ட கருணைஇனம். சூலுற்ற…

அறிவுத் தீபம் ஏந்துவோம் !

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பரணம்பேடு கவிஞர் இரா.சண்முகம். அறியாமை இருளகற்றிபிஞ்சு உள்ளங்களில்அறிவுஒளி ஏற்றதமிழன்னைத்தாள் பணிந்துஅறிவுத்தீபம் ஏந்துவோம் ! மூடப்பழக்க வழக்கங்கள்எவ்வுருவில் இருந்தாலும்அடியோடு…

அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பி.கே.பாலன் அவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்

சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்டசோழவரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பி.கே.பாலன் அவர்கள் திருவள்ளூர்…

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

பொங்கல் திருநாளை முன்னிட்டுசென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் முன்னாள்…

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் சோழவரம் அரசு ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கினார்

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…

நல்லூர் ஊராட்சியில் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் வார சனிக்கிழமையையொட்டி மகா தீபாரதனை சிறப்பு வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் குழு சார்பில் இரண்டாம் ஆண்டு…

Social media & sharing icons powered by UltimatelySocial