பொங்கல் திருநாளை முன்னிட்டு
சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் முன்னாள் புழல் ஒன்றியம் திமுக செயலாளர் புழல் பெ.சரவணன் ஆகியோர் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.