
01/01/2026 இன்று பிறந்த நாள் விழா கானும் அருமை நண்பர் உங்கள் நண்பன் பத்திரிகை ஆசிரியர் சமூக சேவகர்
அனைத்து வியாபாரிகள் சங்க துணை தலைவர் மூத்த பத்திரிகையாளர் செங்குன்றம் இஸ்லாமிய நல சங்க கௌரவ தலைவர் மு.அப்துல் காதர் (பாபு) அவர்கள் இன்று போல் என்றும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று அனைத்து கட்சிகள் மற்றும் அன்பு தம்பிகள் ஆர். ஹேமநாதன் உட்பட மனதார பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.