

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற பழமையானதுமான அருள்மிகு திரு மீனாட்சி அம்பாள் உடனுறை வெண்காடீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ விழாவில் ஏழாம் நாள் இன்று தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது இதில் அறங்காவலர் குழு தலைவர் ராஜேஷ் கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் சிவாச்சாரியார்கள் ராஜேஷ் மற்றும் சங்கர் குருக்கள் தலைமையில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது அனைவருக்கும் சிறப்பு உணவு அளிக்கப்பட்டது. சிறப்பு உணவு உபசரிப்பு விருந்து திரு RD ஜெயராஜ் கவிதா குடும்பத்தினர் கருங்குழி பேரூராட்சி அ இ அதிமுக கழக செயலாளர் அவர்கள் தலைமையில் உணவு வழங்கப்பட்டது