பானை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் பன்னீர்தாஸ் அவர்களை ஆதரித்து

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பானை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் பன்னீர்தாஸ் அவர்களை ஆதரித்து

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் வேளாண்மை ஆத்மா குழு தலைவர்மான வழக்கறிஞர் பையனூர் எம்.சேகர் உத்தரவின்படி
பானை சின்னத்தில்


செம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரும்
திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக நெசவாளர் அணி அமைப்பாளருமான
ச.சரவணன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இனைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial