மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் சோழவரம் அரசு ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கினார்

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…

செங்குன்றம் அருகில் கத்தீ ஜத்தூல் பர்சானா பெண்கள் அரபிக் பாடசாலை ஆண்டு விழா நடைபெற்றது

சென்னை செங்குன்றம் அடுத்த அன்னை இந்திரா நினைவு நகரில் உள்ள கத்தீ ஜத்தூல் பர்சானா பெண்கள் அரபிக் பாடசாலையின் மூன்றாம் ஆண்டு…

முண்டியம்மன் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி படிப்பிற்காக இலவச காசோலை வழங்கும் நிகழ்ச்சி

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் மொண்டியம்மன் நகரில் செங்குன்றம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நல சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு…

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன். அண்மையில் சென்னையில் ‘ கலாமின் உலக சாதனை

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன்.
அண்மையில் சென்னையில்
‘ கலாமின் உலக சாதனை நிறுவனம்’இறை வழிபாட்டுடன் தொடர்புடைய
இளம் குழந்தைகள் குறைந்த நேரத்தில் 10 பிரார்த்தனை ஸ்லோகங்கள் கூறுதல் என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் பல்வேறு
பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில்
ஆவடி வளாகத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் யு.கே.ஜி பயிலும் 5 வயது 4 மாதங்கள் நிறைவு பெற்ற செல்வன். ஜே.ஸ்கந்தவர்தன் பங்கு பெற்று 2 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில் தினசரி பிரார்த்தனை ஸ்லோகங்கள் வாசித்ததற்காக ‘உலக சாதனை லெஜண்ட்’ என்ற பட்டம் பெற்றார்.
அளப்பரிய சாதனைப் படைத்த அவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி
வாழ்த்தியது.

அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

செங்குன்றம் அருகே உள்ள வடகரை அரசு உயர்நிலை பள்ளியில் 1977 மற்றும் 1978ஆம் ஆண்டு படித்த மாணவர்கள். ஆசிரியர்கள் கூடுகை மற்றும்…

புழல் வெங்கடேஸ்வரா பப்ளிக் பள்ளியின் 25 ஆம் ஆண்டு விழா, நிறுவனர் தின விழா, புதிய கட்டிடம் திறப்பு விழா

புழலில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா பப்ளிக் பள்ளியின் 25 ஆம் ஆண்டு விழா, நிறுவனர் தின விழா, புதிய கட்டிடம் திறப்பு விழா…

YET ANOTHER GM FROM VELAMMAL

Master Leon Mendonca, Std 9 student of Velammal Vidyalaya, Mel Ayanambakkam has achieved the coveted title of GM at the age of 14, making him the 29th youngest Grandmaster in the world on 30th December,2020 in the 5th International Chess Festival Vergani Cup held in Italy between 26th December,2020 and 30th December, 2020.

With this, Master Leon Mendonca has become India’s 67th GM making India high for chess in 2020.

Velammal has produced 12 Grandmasters out of which 2 are Women Grandmasters.

The Management congratulates the extraordinary achievement of Leon and wishes him a very successful chess career in the years to come.

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் முதல் ஆன்லைன் பதிவு – 31-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக மாணவர்கள் பதிவு செய்யலாம்.

கடந்த 16 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து உயர் கல்வி சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன.…

Social media & sharing icons powered by UltimatelySocial