


செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு பெட்டி இருக்கும் இடத்தை திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் பையனூர் எம்.சேகர் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.




இதில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.