திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பரணம்பேடு கவிஞர் இரா.சண்முகம். அறியாமை இருளகற்றிபிஞ்சு உள்ளங்களில்அறிவுஒளி ஏற்றதமிழன்னைத்தாள் பணிந்துஅறிவுத்தீபம் ஏந்துவோம் ! மூடப்பழக்க வழக்கங்கள்எவ்வுருவில் இருந்தாலும்அடியோடு…
Author: admin
அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பி.கே.பாலன் அவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்
சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்டசோழவரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பி.கே.பாலன் அவர்கள் திருவள்ளூர்…
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
பொங்கல் திருநாளை முன்னிட்டுசென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் முன்னாள்…
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் சோழவரம் அரசு ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கினார்
சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…
நல்லூர் ஊராட்சியில் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் வார சனிக்கிழமையையொட்டி மகா தீபாரதனை சிறப்பு வழிபாடு
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் குழு சார்பில் இரண்டாம் ஆண்டு…
தமிழ்நாடு முதல்வர் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சுதர்சனம் வழிகாட்டுதலின்படி சோழவரம் தெற்கு ஒன்றிய கழக…
செங்குன்றம் காட்டுநாயக்கன் பழங்குடி நகர் அருள்மிகு இருக்கன் முடி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 26 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா
சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுநாயக்கன் பழங்குடி நகர் வர பிரசாத் நகரில் அமைந்துள்ள அருள்மிகு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன்…
செங்குன்றம் அருகே ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் தீப்பந்தம் சுற்றி உலக சாதனை.
யுவகலை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் செங்குன்றம் அருகே வடகரை அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் சிலம்ப மாணவர்கள் 200 க்கும்…
ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டத்தில் ஆவடி ஆணையர் சங்கர் செங்குன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டத்தில் ஆவடி ஆணையர் சங்கர் செங்குன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது…
விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில் சேலஞ்சிங் புட்பால் அகாடமி சார்பில் 13 வயது உட்பட்ட சிறுவர்களுக்கான ஒரு நாள் மாபெரும் கால்பந்தாட்ட போட்டி
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில்சேலஞ்சிங் புட்பால் அகாடமி சார்பில் 13…