தேவர் பிறந்ததுமறவர் இனம்அவர்புகழ்ப் பரப்பியதோஅனைத்துலக இனம். முத்து இராமலிங்கமாகிஎம்மதமும் சம்மதமாய்எத்திசையும் புகழ்மணக்கவாழ்ந்தமறவ தேவஇனம். தேசியமும் தெய்வீகமும்தமதிரு கண்களாக்கிநேசமதைத் தன்னுயிராய்மேற்கொண்ட கருணைஇனம். சூலுற்ற…
Category: General
பொங்கல் திருநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா…. பெருநகர சென்னை மாநகராட்சி 23 வது மாமன்ற உறுப்பினர் ராஜன்…
கேஆர்வி எஜுகேஷனல் டிரஸ்ட் நிறுவனர் கே ஆர் வெங்கடேசன் பிறந்தநாள் விழா
கேஆர்வி எஜுகேஷனல் டிரஸ்ட் நிறுவனர் கே ஆர் வெங்கடேசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அங்காள ஈஸ்வரி…
செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் கோட்டீஸ்வரன் விழா
செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் கோட்டீஸ்வரன் தனது பிறந்த நாளையொட்டி செங்குன்றம் சமுதாய கூடத்தில் கேக் வெட்டி…
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் இணைந்து வாரந்தோறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு
பொதுமக்களுக்கு இலவசமாக உணவை வழங்காமல், அனைவரும் சுயமரியாதையோடு உணவருந்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ்…
விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன், புழல் ஒன்றிய திமுக செயலாளர் பெ.சரவணன் அவர்களிடம் நிஷாலினி நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் கண்ணம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்,உஷா இவர்களது மகள் நிஷாலினி செங்குன்றம்…
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் நண்பன் அறக்கட்டளை இணைந்து செங்குன்றத்தில் 10 ரூபாய்க்கு சிக்கன் முட்டை பிரியாணி வழங்கினர்
. பொதுமக்களுக்கு இலவசமாக உணவை வழங்காமல், அனைவரும் சுயமரியாதையோடு உணவருந்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம்,…
லோட்டஸ் ஷைன் லைன்ஸ் சங்கத்தின் முன்னாள் செயலாளர் முருகானந்தம் திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி
லோட்டஸ் ஷைன் பள்ளி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளி லயன் ஊராட்சியில் லோட்டஸ் ஷைன் பள்ளியில், செங்குன்றம் லோட்டஸ்…
டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் 10 ரூபாய் சாப்பாடு!
டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் 91வது பிறந்தநாளில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் வாரந்தோறும் 10 ரூபாய் சாப்பாடு பொதுமக்களுக்கு இலவசமாக…
செங்குன்றத்தில் அமைந்துள்ள சந்து கடை மணி டெக்ஸ்டைல்சில் ஆயுத பூஜை விழா
சென்னை செங்குன்றத்தில் அமைந்துள்ள சந்து கடை மணி டெக்ஸ்டைல்சில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சந்துக்கடை…