செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் கோட்டீஸ்வரன் தனது பிறந்த நாளையொட்டி செங்குன்றம் சமுதாய கூடத்தில் கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு கேக் மற்றும் நலத்திட்டங்கள் அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினார்.
இதில் திமுக கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.