
கேஆர்வி எஜுகேஷனல் டிரஸ்ட் நிறுவனர் கே ஆர் வெங்கடேசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அங்காள ஈஸ்வரி கோவில் அருகில் ஏழை எளிய மக்களுக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அறுசுவை பிரியாணி அன்னதானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி பிரமுகர்கள் சமூக சமூக சேவகர்கள் கலந்துகொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.