
செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தில் மானாமதி ஆமூர் சிறுதாவூர்


மடையத்தூர் செம்பாக்கம் மயிலை கொட்டை மேடு கீழூர் கரும்பாக்கம் சிறுகுன்றம் அனுமந்தபுரம் பெருந்தண்டலம் முள்ளிப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி






மையங்களில் வாக்குப்பதிவினை 23.4.2026 அன்று திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் பையனூர் எம்.சேகர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.








இதில் திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து நிலை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

