செம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவினை 23.4.2026 அன்று

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

திருப்போரூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட் செம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவினை 23.4.2026 அன்று

திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் பையனூர் எம்.சேகர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பன்னீர் தாஸ் அவர்கள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் அனைத்து நிலை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial