திமுக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மாதவரம் எஸ். சுதர்சனம் உத்தரவின்படி சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் புழல் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் தலைமையில் கழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.