
ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு அன்னை தெரேசா படத்திறப்புக்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களிடையே சிறப்புரை ஆற்றினார் பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சமபந்தி உணவு அளிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் நிறுவனர் உலகம் போற்றும் அன்னை தெரசா சேவை அறக்கட்டளை செங்குன்றம் எம்.எஸ். சி.அருண்குமார் தலைமையில் பொன்னேரி வழக்கறிஞர் சங்கம் பொருளாளர் வழக்கறிஞர் இரா.டில்லிபாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழு புழல் ஒன்றியம் செயலாளர் எஸ்.பார்வதி, நாரவாரிகுப்பம் நரிக்குறவர் இன சங்க செயலாளர் எஸ்.வென்மதி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். செங்குன்றம் பேரூராட்சி செயல்அலுவலர் பாஸ்கர், வருவாய் துறை அதிகாரி கீதா
கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்,
இதில் நிறுவனர் அண்ணல் அம்பேத்கர் இலவச இரவு பாடசாலை ஏ. முருகானந்தம், சமூக சேவகர் வி.பாலாஜி தலைவர் நாரவாரிகுப்பம் நரிக்குறவர் இன சங்க ம் து.சாந்தகுமார், மோரை ஊராட்சி சௌபாக்கியா மகள் எஸ்.டேனியா, மகளிர் சுய உதவி குழு எஸ். தேன்மொழி சேகர், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு குழு சங்கம் (தலைவர்) மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு சங்கம் அருண், மகளிர் சுய உதவி குழு சாந்தி பாபு. அன்னை தெரசா தலைப்பில் பெல்சியா, அப்துல் கலாம் தலைப்பில் ஷர்மிலி, அம்பேத்கர் தலைப்பில் செல்வராணி, கர்மவீரர் காமராஜர் தலைப்பில் யுவராஜ் ஆகியோர் நம் தேசத்தின் தலைவர்கள் குறித்து உரையாடினார்கள். முடிவில் அன்னை தெரேசா சேவை அறக்கட்டளை துணைத் தலைவர் செங்குன்றம் ஜி. ராஜேஷ் நன்றி உரை கூறினார்.