அதிமுக கட்சி சார்பில் செங்குன்றம் நரவரிகுப்பம் பேரூர் கழகத்தில் உள்ள நம் இயேசு நல்லவர் சபையில் கிருஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.…
Category: News
அதிமுக கழக பேரூர் மகளிர் அணி செயலாளர் ஆர். லட்சுமி அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூர் கழகத்தில் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ…
அமைச்சர் பா.பெஞ்சமின் அவர்களை இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் லக்ஷ்மி முனி கிருஷ்ணன்
கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டிதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் லக்ஷ்மி முனி கிருஷ்ணன்திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும் ஊரகத்…
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன்
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் #எடப்பாடிKபழனிச்சாமி அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர்…
அதிமுக வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் ஆங்காடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சார்பில் சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் ஆங்காடு ஊராட்சியில் கிராம…
திமுக சார்பில் கிராம சபை கூட்டம் சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது
திமுக சார்பில் கிராமசபை கூட்டம் சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம்…
சோழவரம் ஒன்றியத்தில் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது
சோழவரம் ஒன்றியத்தில் ஏழை எளிய மக்களுக்குவிலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதலமைச்சர்…
அஜித் நடித்த வரலாறு படத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து அஜித்தின் வலிமை படத்தில் அம்மா, மகன் இடையேயான சென்டிமென்ட் காட்சி
அஜித் நடித்த வரலாறு படத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து அஜித்தின் வலிமை படத்தில் அம்மா, மகன் இடையேயானசென்டிமென்ட் காட்சியை படம்…
சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் திடீர் சந்திப்பு
சிவகார்த்திகேயனைஇயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ்சந்தித்துள்ளதாக சினிமாவட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க…
எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கிய சங்கம், திருவள்ளூர் தமிழ்ச்சங்கம்,தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்ற முப்பெரும் சங்கங்கள் இணைந்து முப்பெரும் விழாவாக சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கிய சங்கம், திருவள்ளூர் தமிழ்ச்சங்கம்,தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்ற முப்பெரும் சங்கங்கள் இணைந்து முப்பெரும் விழாவாக சென்னை…