

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் #எடப்பாடிKபழனிச்சாமி அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் #O_பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 80 (பானு நகர் முதல் மெயின் ரோடு)2. வார்டு எண் 93 மாலை (பாடிகுப்பம் அரசு பள்ளி அருகில்) ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திருமிகு #V_அலெக்சாண்டர் Bsc,BED, M.L.A, அவர்கள்

குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் இவ்விழாவில் மாநகராட்சி சார்ந்த அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், பகுதி கழக செயலாளர் N_அய்யனார் அவர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக, பிற அணி செயலாளர்களும், நிர்வாகிகளும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் கழக தொண்டர்களும், பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


