அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சார்பில் சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் ஆங்காடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சென்னை வட கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்கள் தலைமையில் இன்று (24.12.20) நடைபெற்றது. இதில் அதிமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திடப்பட்டது. உடன்:சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெரும் தலைவருமான அண்ணன் #மீவே_கருணாகரன் அவர்கள்
மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் இரா.விஜயன்,சீனிவாசன்,வீரம்மாள்,துரைவேல்
மாவட்டம் கவுன்சிலர் கீதா அரசு கோதண்டன்,
ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா,ஜெயக்குமார், C.ஜெகன்,மதன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…