அதிமுக கட்சி சார்பில் செங்குன்றம் நரவரிகுப்பம் பேரூர் கழகத்தில் உள்ள நம் இயேசு நல்லவர் சபையில் கிருஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Spread the love

அதிமுக கட்சி சார்பில் செங்குன்றம் நரவரிகுப்பம் பேரூர் கழகத்தில் உள்ள நம் இயேசு நல்லவர் சபையில் கிருஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக கட்சி திருவள்ளூர்
கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன் மாதவரம் Vமூர்த்திBA அவர்கள் கிருஸ்துமஸ் கேக் வெட்டி பரிசு பொருட்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் தகவல் தொழில் நூட்ப பிரிவு மற்றும் சைதை கூட்டறவு சங்கம் இயக்குனர்
R. சூசைராஜ் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial