அதிமுக கழக பேரூர் மகளிர் அணி செயலாளர் ஆர். லட்சுமி அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Spread the love

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூர் கழகத்தில் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு அதிமுக கழக பேரூர் மகளிர் அணி செயலாளர் ஆர். லட்சுமி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial