ஞாயிறு காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரப் பிரிவின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் பொன்னேரி பிரச்சாரப் பிரிவின்தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது அப்போது பிரச்சாரப் பிரிவின் மாவட்ட தலைவர் மற்றும் பாரத பிரதமரின் நலத்திட்ட வாரியமான பி எம் கே கே ஓய் வட தமிழக தலைமைநிர்வாகியுமான சோம ராஜசேகர் தலைமையில் நடந்தது அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்…. சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட பி எம் கே கே ஒய் பொருளாளர் உயர்திரு சிவகுமார் அவர்களும்…. கும்முடிபூண்டி வட்ட நிர்வாகிகள் திரு வெங்கடேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் கூட்டத்தில் பிரதமரின் விவசாய நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு புரிய வைப்பதற்காக ஏழுநாள் பிரச்சாரக் கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் முழுக்க நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது