


திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட
மோரை ஊராட்சியில் பங்காரம்பேட்டை இளைஞர்களின் கோரிக்கையான விளையாட்டு மைதானம் உருவாக்கி சரி செய்து தருமாறு மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் இடம் கோரிக்கை வைத்தனர்.



இந்த கோரிக்கையை ஏற்று
பங்காரம்பேட்டை
விளையாட்டு மைதானம் உருவாக்கி சரிசெய்து
கொடுத்தமைக்கு
பங்காரம்பேட்டை இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவர் திவாகரனுக்கு
நேரில் சந்தித்து சால்வை அணிவித்து உற்சாகத்துடன் நன்றியை தெரிவித்தனர்