மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் பிரித்விராஜ், இவர் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகராக இருந்தவர்.
இந்நிலையில் தற்போது நடிகர் பிரித்விராஜ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவர் நடித்து வந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நிறுத்திவிட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.