மாதவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சமூக ஆர்வலரும் மகாத்மா காந்தி அரசியல் களம் ஒருங்கிணைப்பாளருமான இ. ரஃபிக் காந்தி என்ற இ. ரஃபிக் அவர்கள் நாடாளும் மக்கள் கட்சியுடன் இணைந்து பேனா முனை சின்னத்தில் போட்டி இடுகின்றார்,
அவர் நேற்று சென்னை செங்குன்றம் கூட்டுசாலையில் உள்ள சொலியா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்கு பிறகும் தொகுதி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
