காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பன்னீர் தாஸ்

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பன்னீர் தாஸ் அவர்களை ஆதரித்து

திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் பையனூர் எம்.சேகர் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் மானாமதி ஊராட்சியில் கம்மாளர் தெரு கற்பக விநாயகர் தெருவில் 18/4/2026 இன்று வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.இதில்
மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial