
முன்னாள் தமிழக முதலமைச்சர் அதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கினங்க முன்னாள்
பால்வளத்துறை அமைச்சர் மாதவரம்
வி.மூர்த்தி ஆலோசனைப்படி சென்னை மாதவரம் அடுத்த
செங்குன்றம்
நாரவாரிகுப்பம்
பேரூராட்சி 18வது வார்டில் அரசு
பள்ளியில் வாக்காளர்கள் புதியதாக
பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும்
திருத்தம் செய்தல் போன்ற பணிகள்
மேற்கொள்ளும் சிறப்பு முகாம்
நடைபெற்றது.

பின்னர் வாக்குச்சாவடியில்
வாக்காளர் சிறப்பு முகாமினை
செங்குன்றம் பேரூர் கழக அதிமுக
மகளிரணி செயலாளர் லட்சுமி
மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேரில்
சென்று கண்காணித்தனர். இதில் அதிமுக கழக
பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.