


சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்களின் ஆலோசனை படி சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணன் மீ.வே.கர்ணாகரன் அவர்களின் தலைமையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் முண்டியம்மன் நகரில் சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பாக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் என்.முகமது அலி அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடி ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




இதில் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்

கிளை கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.