திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம்
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும்
திமுக இளைஞரணி செயலாளர்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
விழா
விளாங்காடுபாக்கம் ஊராட்சி
மன்ற தலைவர் ச.பாரதிசரவணன்
புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திமுக கட்சி கொடியினை ஏற்றிவைத்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு
இனிப்பு மற்றும் அறுசுவை உணவு
பிரியாணி வழங்கினார்.
இதில் அவைத்தலைவர் செல்வமணி, ஒன்றிய துணை சேர்மன் சாந்திபாஸ்கர், கவுன்சிலர் கபிலன், விளாங்காடு பாக்கம்
ஊராட்சி மன்ற துணைத்தலைவர்
கலாவதிநந்தகுமார், தங்கராஜ்,
டில்லியார், அருண், மல்லியார், ராமு,
சீனு, நாகராஜ்,கோவிந்தராஜ், சதீஷ்,
நித்தியானந்தம் தனஞ்செழியன், கண்ணம்பாளையம் கிராமம் திமுக நிர்வாகிகள் பாரதி,காமராஜ், ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் ரவி, மாரி மற்றும் வெங்கடேசன், நாகராஜ், அப்பு, ராஜேஷ், மணிகண்டன் தன்ராஜ், பிரகாஷ்,
நீலகண்டன் உட்பட திமுக கழக அனைத்து
நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.