
செங்குன்றம் பேரூர் திமுக கழகச் செயலாளர் முன்னாள் நாராவரிகுப்பம் பேரூராட்சி தலைவர் அண்ணன் ஜி.ராஜேந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஷாம் N.கார்த்திக் அண்ணனுக்கு சால்வை அணிவித்து இனிப்பு பழங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த போது எடுத்த புகைப்படம்