
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன் தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்ட கவுன்சிலர் எம்.சதீஷ்குமார் துணைத் தலைவர் வி.கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் இசைவாணி நவராஜ் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள் வி.பவானி வேலு, டி பாஸ்கர், என். பாண்டுரங்கன்,வி. மாலதி வினோத், கே. சாந்தி குமரேசன், ஆர். சரவணன்,ஆர். முருகன், எஸ். விஜயலட்சுமி சுரேஷ், எஸ்.கிஷோர்,கே. எலிசபத் குமரவேல், வி.ஜெயலட்சுமி விஜயகுமார்,ஊராட்சி செயலர் பி.வீரபத்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் உறுதி அளித்தார்