
திமுக கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்துதலின்படி
கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA, ஆசியுடன் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளராக மீண்டும் கழக பணியாற்றிட சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளராக மாதவரம் எஸ். சுதர்சனம் MLA , நியமனம் செய்ததற்கு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ,வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.தயாளன் தலைமையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இதில் கழக மாவட்ட இளைஞர் அணி துனை அமைப்பாளர்,
மாவட்ட கவுன்சிலர்
மோரை. மு.சதிஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதில் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்