
திருவள்ளுவர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி மண்டபத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ். ராஜா தலைமை தாங்கினார் இந்த கூட்டத்தில் பாஜக ஒன்றிய தலைவர் ஆர். ஜி. எஸ் . ரஜினி தலைமையிலும் ஒன்றிய செயலாளர் சம்பத் முன்னிலையிலும் திமுகவின் இளைஞரணி நிர்வாகிகள் கார்த்திக்
ஏற்பாட்டில் 20க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது பாஜக நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் முத்துராஜ் கற்குவெல் ராஜ் செங்குன்றம் சுந்தரம் உள்ளிட்ட பலர் இருந்தனர்