ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கும் முகாமினை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஆவடி #சாமுநாசர்

Spread the love

மாண்புமிகு திமுக கழக தலைவர்அண்ணன் #தளபதி ஆணைக்கிணங்க கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் #உதயநிதிஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான அண்ணன் #மீவேகருணாகரன் அவர்கள் ஏற்பாட்டில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கும் முகாமினை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஆவடி #சாமுநாசர் அவர்கள் துவக்கிவைத்து. உடனே உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மாதவரம் #S_சுதர்சனம் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் #பிரபுகஜேந்திரன் அவர்கள் மாவட்டத் துணைச் செயலாளர் #ரமேஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் காசிம் முகம்மது விஜயன் சீனிவாசன் ராஜி வீரம்மாள் துரைவேல் மற்றும் ஒன்றிய கழக ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு பரசுராமன், மகேந்திரன், சுந்தரமூர்த்தி, ஞானம், யசோதா உமா அரிகரன் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial