சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் சார்பாக உறுப்பினராக இணைந்தவர்களுக்கு முதல் முக்கியமான உறுப்பினர்களுக்கு 25 நபர்களுக்கு ஐடி கார்டு டி-ஷர்ட் யூனிபார்ம் வழங்கப்பட்டது. பின்னர் கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் ஃவுண்டேர் அண்ட் மேனேஜிங் டிரஸ்டி ராஜேந்திரன் மணிகண்டன் கூறுகையில் இதில் என்ன முக்கிய அம்சங்கள் என்றால் உறுப்பினர் ஐடி கார்டில் கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் , உறுப்பினருடைய சொந்த கடையின் பெயர் அலுவலக முகவரி, ஒன்றாக செயல்படுவோம் என்ற எழுத்தில் அச்சிட்டுள்ளது. டி-ஷர்ட்டில் கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் மெம்பெர்ஸ் வித் ஃபேமிலி ப்ரொடெக்ட் பப்ளிக் சோசியல் சேவை ஒன்றாக செயல்படுவோம் என்று முன்பக்கம் அச்சிட்டுள்ளது, டி-ஷர்ட்டில் பின்பக்கம் கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் மெம்பெர்ஸ் ஒன்றாக செயல்படுவோம் என்று அச்சுட்டு உள்ளது. தனிப்பட்ட முறையில் ஏசி டெக்னீசியன் வேலை செய்பவர்களுக்கு ஐடி கார்டு , யூனிஃபார்ம் இருக்காது கடையின் பெயர் அலுவலக முகவரி அல்லது விசிட்டிங் கார்டு மட்டுமே வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பார்கள் . இந்த ட்ரஸ்டில் இணைந்தவர்களுக்கு ஐடி கார்டு யூனிபார்ம்முடன் வேலை செய்வார்கள் இதனால் ஒரு அங்கீகாரத்துடன் வேலை பார்ப்பார்கள் மேலும் பார்ப்பவர்களுக்கு ஒரு நீட்னெஸ் உடன் தெரிவார்கள் மேலும் ஏசி டெக்னீசியன் சர்வீஸ் செய்யும் இடத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு நல்ல மரியாதை தருவார்கள். இந்த ட்ரஸ்டில் இணைந்தவர்களுக்கு ஏசி டெக்னீசியன் வாழ்வாதாரம் உயர்த்த வேண்டும் மற்றும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே இந்த ட்ரெஸ்டின் குறிக்கோள் என தெரிவித்தார். மேலும் இந்த ட்ரஸ்டில் இணைந்து கொண்டவர்களுக்கு ஐடி கார்டு டி-ஷர்ட் யூனிபார்ம் பெற்றுக் கொண்டவர்களுக்கு கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஏசி டெக்னீசியன் இந்த ட்ரஸ்டில் புதியதாக இணைவதற்கு வரவேற்கப்படுகின்றது என்று கூறினார். கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் தொடர்புக்கு தொலைபேசி எண் 98409 01350