ஒரு மாதத்திற்கு முன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட, 108 இலவச அவசர ஆம்புலன்ஸ் வாகனங்களை…
கொடும்பாளூரில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் Dr.C.Vijayabaskarஅவர்கள் துவக்கி வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியர்உமாமகேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.