முன்னாள் அமைச்சரும்
அதிமுக
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான
மாதவரம் வி. மூர்த்தி அவர்களை மாதவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக
தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதை அடுத்து
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட
புழல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வடகரை
ஆர். நரேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார், இதில் புழல் ஒன்றிய செயலாளர்
ஆர்.சுப்பிரமணி ,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வடகரை செ.விக்கி, ஹரி,அங்காடு
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ்
மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்