விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் சரோஜா அம்மாள் படத்திறப்பு நிகழ்வு

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் முருகன்,சுப்பிரமணி. ஏழுமலை,ராஜா, அவர்களின் தாயார் சரோஜா அம்மாள் படத்திறப்பு நிகழ்வில் விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திமுக ஊராட்சி செயலாளர் வழக்கறிஞர் ச.பாரதி சரவணன் கலந்து கொண்டு படத்திறப்பை திறந்து வைத்தார். இதில் கிராம தலைவர் முருகன், திமுக செயற்குழு உறுப்பினர் ஏழுமலை மற்றும் கிராம நிர்வாகிகள் பரிமல செல்வம் செயலாளர், துணைத்தலைவர் ஆர். அண்ணாதுரை ஆர். திருக்குமார், துணைத்தலைவர் டி.சாமுவேல் பொருளாளர் வில்லாளன், அருள்மொழிவர்மன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிலவழகி இனியன், ரதி சீனிவாசன் மற்றும் கிராமபொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial