எஸ். குமரைய்யா மெமோரியல் சேரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நினைவகம் திறப்பு விழா மற்றும் பாடியநல்லூர் சுகாதார துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம், டாக்டர் கோபால்-ன் எழில் டயபெட்டிக் சென்டர் சார்பில் சர்க்கரை பரிசோதனை முகாம், லயன்ஸ் சங்கம், செல்வி ஐகேர் சார்பில் கண் பரிசோதனை முகாம், வி.பி. சிங் அங்கன்வாடிக்கு பாத்திரங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் முக கவசம் வழங்குதல், முன்கள பணியாளருக்கு புத்தாடை வழங்குதல் மற்றும் மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் நிகழ்வாக நினைவகம் திறப்பு விழா எஸ். குமரய்யா அவரின் மனைவி கே.தமிழ் வேணி, எலைட் பள்ளி குழுமம் பால் செபஸ்டியன், சில்ட்ரன்ஸ் மெட்ரிக் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் எஸ். குமரைய்யா மெமோரியல் சேரிட்டபிள் டிரஸ்ட் பிரசிடென்ட் மற்றும் பவுண்டர் எஸ். கே. வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
லயன்ஸ் கிளப் சென்னை பாடிய நல்லூர், தமிழ் சிங்கம், சென்னை சோசியல், மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கூட்டமைப்பு,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஆர்.சாந்தகுமார் மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி. நந்தன், திருவள்ளூர் மாவட்ட டிசிசி சோழவரம் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் கே.காமராஜ், திருவள்ளூர் மாவட்ட டிசிசி மாவட்ட செயலாளர் ஜி. ராஜீவ்காந்தி, சோழவரம் வட்டாரம் எஸ்.சி எஸ்.டி, எஸ். பாபு, காங்கிரஸ் கமிட்டி செங்குன்றம் நகர தலைவர் எஸ். கோபி, காங்கிரஸ் கமிட்டி பாடியநல்லூர் தலைவர் பி. ரஜினி, துணைத்தலைவர்கள் பாலய்யா, எஸ். எம் சாமி, ஜெயராமன் செயலாளர்கள் காந்தி, பீர் முகமது, காங்கிரஸ் கமிட்டி காரனோடை தலைவர் செல்வம், துணைத்தலைவர் சுரேஷ் , சோழவரம் தலைவர் விஸ்வா, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எம்.கே. முகம்மது இப்ராஹிம், மாநில செயலாளர் கே.எஸ்.பாஸ்கர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பி.சிவராஜ் பாபு, மாவட்ட துணைத்தலைவர் எம் கணேஷ், ஜெகதீசன், மாவட்ட பொதுச் செயலாளர்கள். டிடி ஆனந்த், கே கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ஏ.கார்த்திக், மற்றும் ஏராளமான பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்