திமுக சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் மாவட்டக் கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் #எஸ்சுதர்சனம் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் செலவில் ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு

Spread the love

திமுக சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் மாவட்டக் கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் #எஸ்சுதர்சனம் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் செலவில் ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் #மீவே_கருணாகரன் அடிக்கல் நாட்டினார்.உடன் ஊராட்சிமன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி, மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல், கிளை செயலாளர் செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial