திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உடல் நலம் குணமாகவும் மற்றும் ராகுல் காந்தி பாதையாத்திரை வெற்றிபெறவும் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில்
வீராபுரத்தில் அமைந்துள்ள பரிசுத்த நற்கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காங்கை குமார் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், பிரட்,பிஸ்கட் வழங்கி பிரார்த்தனை செய்தார்