தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்திரவின்படி முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மோரை ஊராட்சியை சேர்ந்த சிறுமி டாண்யாவிற்க்கு அறுவை சிகிச்சை சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் சிறுமி டாண்யாவின் பெற்றோர்களை சந்தித்து டாண்யாவின் உடல் நலம் மற்றும் சிகிச்சை குறித்து நலம் விசாரித்தேன்.
இதில் மோரைஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திக் உட்பட பலர் உடன் இருந்தனர்.