சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ் சுதர்சனம் MLA ஆலோசனைப்படி
சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் மீ.வே.கர்ணாகரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்
இன்று காலை 10 மணியளவில் விநாயகபுரம் சுமங்கலி திருமண மண்டபத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய பேரணியாய் ஓரணியாய் சென்ற போது
இதில் கழக மூத்தமுன்னோடிகள், மாவட்ட நிர்வாகிகள்,ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட,ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.