

Dr.Ambedkar and media protection welfare Association , டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடகம் பாதுகாப்பு நல சங்கத்தின் வட சென்னை மாவட்ட தலைவர் சையத் அலி அவர்களின் சார்பாக ஃபுட் ஹப் தனியார் நிறுவனத்தின் மூலம் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக மரியாதை செலுத்திய தோடு ஆலோசனை நடத்தினர்
சென்னை கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அவர்களை
*Dr.Ambedkar and media protection welfare Association , டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடகம் பாதுகாப்பு நல சங்கத்தின் வட சென்னை மாவட்ட தலைவர் பெரம்பூர் சையத் அலி அவர்களின் மூலம் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பற்றி *ஃபுட் ஹப் தனியார் நிறுவனம்* சார்பில் சுரேஷ் ஆதி,சாகீர் பாய் ராயன் மற்றும் வழக்கறிஞர் பூபதி ஆகியோர் நேரில் சந்தித்து மரியாதை செலுத்திய தோடு பள்ளிக்கான நலத்திட்ட உதவிகள் பற்றி ஆலோசனை நடத்தினர்