தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா

Spread the love

தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் .எஸ் சுதர்சனம் ஆலோசனைப்படி
சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் மீ.வே.கருணாகரன். தலைமையில்

பாடியநல்லூர் ஊராட்சி எம்.ஏ.நகர் மார்க்கெட் அருகில் கழக கொடியேற்றி

இனிப்பு வழங்கி பின்னர் மத்திய அருசுவை உணவு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர் கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial