தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமைப் துறை திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் காங்கைகுமார், மகேந்திரபிரபு மாநில துணை செயலாளர் பூவைராஜா கலந்து கொண்டு மாநிலத் தலைவர் மகாத்மாசீனிவாசன் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் புதிய நிர்வாகிகள் நியமனம் சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக முடிந்தது.