திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர்
K. ஜெயக்குமார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் #துரைசந்திரசேகர்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் #AG சிதம்பரம் ஆகியோர்
சமீபத்தில் நடைபெற்ற
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை சார்பாக மாநிலத் தலைவர் மகாத்மாசீனிவாசன் தலைமையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக அரசை கண்டித்து தொடர்ந்து சுமார் 12 நாட்கள் 56 நபர்கள் சைக்கிளில் பயணம் செய்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் போக்கை கண்டிக்கும் விதமாக நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாநில செயலாளர் காங்கை குமார்க்கு
பாராட்டும் வகையில்
சால்வை அணிவித்து
வாழ்த்துக்களை தெரிவித்தனர்
உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் மற்றும் தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் (Bsnl) அண்ணன் இமாலயா K.அருண்பிரசாத் மற்றும் பலர் இருந்த போது எடுத்த படம்