தேசிய சிலம்பம் அசோசியேஷன் இணை செயலாளராக எம்.ராஜா நியமிக்கப்பட்டார்

Spread the love

இந்திய சிலம்பம் அசோசியேஷன் தலைவர் முகமது சிராஜ் அன்சாரி மற்றும் பொதுச்செயலாளர். தியாகு நாகராஜன் உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம். ராஜா நியமிக்கப்பட்டார். அதற்கான உத்தரவு கடிதம் மற்றும் சான்றிதழை சர்வதேச சிலம்பம் அசோசியேஷன் தொழில் நுட்ப இயக்குனர்.சந்தோஷ்குமார் தேசிய சிலம்பம் அசோசியேஷன் துணைத்தலைவர்.ஆர். முருககனி ஆசான் முன்னிலையில் வழங்கினார். அப்போது திருவள்ளூர் மாவட்ட சிலம்ப போட்டி இயக்குனர். பாஸ்கர் ஆந்திர மாநில சிலம்ப காப்பாளர். துரை போட்டி இயக்குனர்.தணிகாசலம் இருந்தனர். நான் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச தற்காப்புக் கலை அமைப்பில் இணைந்து செயல்படும் அமைப்பு இந்திய சிலம்பம் கமிட்டி என சந்தோஷ் குமார் தெரிவித்தார்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial